| 245 | : | _ _ |a காளியாபட்டி சிவன் கோயில் - |
| 246 | : | _ _ |a பராந்தக சோழன் கோயில் |
| 520 | : | _ _ |a இக்கோயில் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழனால் எடுப்பிக்கப்பட்டதாகும். ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. |
| 653 | : | _ _ |a காளியாபட்டி, பராந்தகன் கோயில்கள், புதுக்கோட்டை கோயில்கள், முற்காலச் சோழர் கலைப்பாணி, நாகரபாணி கோயில், ஒரு தளக் கற்றளி, |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தச் சோழன் |
| 909 | : | _ _ |a 1 |
| 910 | : | _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
| 914 | : | _ _ |a 10.8903688 |
| 915 | : | _ _ |a 79.42153373 |
| 916 | : | _ _ |a சிவபெருமான் |
| 927 | : | _ _ |a கல்வெட்டுகள் உள்ளன. |
| 928 | : | _ _ |a இல்லை |
| 929 | : | _ _ |a நந்தி, சிவன், தட்சிணாமூர்த்தி போன்ற தனிச்சிற்பங்கள் உள்ளன. |
| 932 | : | _ _ |a ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. |
| 933 | : | _ _ |a இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
| 934 | : | _ _ |a நார்த்தாமலை, குன்னாண்டார் கோயில், விசலூர் கோயில் |
| 935 | : | _ _ |a மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் வழியாக குன்னாண்டார் கோயில் செல்லலாம். அங்கிருந்து விசலூர் வழியாக காளியாபட்டி சிவன் கோயில் செல்லலாம். |
| 936 | : | _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
| 937 | : | _ _ |a விசலூர், குன்னாண்டார் கோயில் |
| 938 | : | _ _ |a தஞ்சாவூர் |
| 939 | : | _ _ |a மதுரை |
| 940 | : | _ _ |a புதுக்கோட்டை விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_000027 |
| barcode | : | TVA_TEM_000027 |
| book category | : | சைவம் |
| cover images TVA_TEM_000027/TVA_TEM_000027_சிவன்கோயில்_கருவறை-0006.jpg | : |
|
| Primary File | : |